×

புதுச்சேரி மூத்த பத்திரிகையாளர் இரா.தணிகைத்தம்பி மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: புதுச்சேரியை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் இரா.தணிகைத்தம்பி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தணிகைத்தம்பியை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள். நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

The post புதுச்சேரி மூத்த பத்திரிகையாளர் இரா.தணிகைத்தம்பி மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : I. Thanigaithambi ,Puducherry ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,
× RELATED நெல்லை வண்ணார்பேட்டையில் புதிதாக அமைத்த சாலை 2 மாதங்களிலேயே சேதம்