×

நீலகிரி கோத்தகிரியில் 13வது காய்கறி கண்காட்சி நாளை தொடக்கம்

நீலகிரி: நீலகிரி கோத்தகிரியில் 13வது காய்கறி கண்காட்சி நாளை நேரு பூங்காவில் தொடங்குகிறது. நேரு பூங்காவில் 13வது காய்கறி கண்காட்சி நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

The post நீலகிரி கோத்தகிரியில் 13வது காய்கறி கண்காட்சி நாளை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : 13th vegetable exhibition ,Kotagiri, ,Nilgiris ,Kotagiri, Nilgiris ,Nehru Park ,
× RELATED நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. நாளை,...