×

கர்நாடகாவில் பைக், டாக்ஸி சேவைகள் வரும் ஜூன் 15ம் தேதி வரை நீட்டிப்பு

பெங்களூரு : கர்நாடகாவில் Rapido, Uber, Ola நிறுவனங்களின் பைக் டாக்ஸி சேவைகளை வரும் ஜூன் 15ம் தேதி வரை இயக்க அம்மாநில உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மே 14ம் தேதி முதல் அனைத்து வகையான பைக் டாக்ஸி சேவைகளும் முற்றிலுமாக நிறுத்தப்படும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது ஜூன் 15ம் தேதிவரை அனுமதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

The post கர்நாடகாவில் பைக், டாக்ஸி சேவைகள் வரும் ஜூன் 15ம் தேதி வரை நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Bengaluru ,High Court ,Rapido ,Uber ,Ola ,Dinakaran ,
× RELATED மாநிலங்களவை தேர்தலில் பாஜகவின்...