×

சீமானுக்கு கொலை மிரட்டல் – ஆணையர் அலுவலகத்தில் புகார்

சென்னை : நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்தோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாதக இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் புகார் மனு அளித்துள்ளார்.

The post சீமானுக்கு கொலை மிரட்டல் – ஆணையர் அலுவலகத்தில் புகார் appeared first on Dinakaran.

Tags : Commissioner's Office ,Chennai ,Chennai Police Commissioner's Office ,Tamil Party ,Chief Coordinator ,Seeman ,Nathakori ,Phasara ,State Coordinator ,Seiman ,
× RELATED திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும்...