×

திராவிட மாடல் அரசின் பயணம் தொடரும்: திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: திராவிட மாடல் அரசின் பயணம் தொடரும் என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் மதவாத அரசியல் தலையெடுக்காமல் தடுக்கும் அரணாக இருப்பேன். தமது உறுதியை சிறுசிறு சலசலப்புகளால் குலைத்துவிட முடியுமா என பேரவையில் எதிர்க்கட்சியினர் முயற்சித்தனர். சட்டம் ஒழுங்கு தொடர்பாக அங்கொன்றும் இங்கொன்றும் நடந்ததை பூதாகரமாக காட்ட எதிர்க்கட்சிகள் முயற்சி செய்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

The post திராவிட மாடல் அரசின் பயணம் தொடரும்: திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Dravidian ,Chief Minister ,M.K. Stalin ,DMK ,Chennai ,Dravidian model government ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED காணும் பொங்கலன்று பைக் ரேஸில்...