×

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மே 13ம் தேதியுடன் முடியும் நிலையில் பி.ஆர்.கவாய் நியமிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள பி.ஆர்.கவாய் மே 14ம் தேதி பதவியேற்கிறார்.

The post உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Justice of the ,Supreme Court ,B. R. ,President of the ,Republic ,Delhi ,Supreme ,Court ,B. R. President ,Trelapati Murmu ,Chief Justice ,Sanjeev Khanna ,R. Kawai ,Chief Justice of the Supreme ,B. R. Kawaii ,P. R. ,President of the Republic ,Dinakaran ,
× RELATED ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு அறுவை சிகிச்சை