×

நெல்லை காஜா பீடி நிறுவனத்தில் ஐ.டி. சோதனை

நெல்லை: நெல்லையில் காஜா பீடி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நெல்லை டவுண் பகுதியில் உள்ள காஜா பீடி நிறுவனத்தில் 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post நெல்லை காஜா பீடி நிறுவனத்தில் ஐ.டி. சோதனை appeared first on Dinakaran.

Tags : Kaja Beedi Company ,Nellai ,Nellai Town ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக சென்னையில் 11 விமானங்கள் ரத்து