×

இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாத சாதனையை தமிழ்நாடு செய்துள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாத சாதனையை தமிழ்நாடு செய்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 2024ல் 9.6 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி தமிழ்நாடு அடைந்துள்ளது 2024-25ல் இந்தியாவின் வளர்ச்சி 6.5% தான். இந்தியாவில் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் பாதியளவு தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 98.3% பள்ளிகளில் ஆய்வக வசதிகள் உள்ளது.

The post இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாத சாதனையை தமிழ்நாடு செய்துள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Tamil Nadu… ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட...