×

ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

டெல்லி : வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ரூ. 1.5 கோடி நிதி பெற்றது தொடர்பான வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லாவின் மேல்முறையீடு மனு மீது பதில் அளிக்க சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

The post ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Jawahirullah ,Delhi ,CBI ,Maniata Neya Makkal Katchi ,MLA ,Dinakaran ,
× RELATED கரூர் நெரிசல் விவகாரம் தொடர்பாக...