×

ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பிரதமர் மோடி ஆலோசனை!!

டெல்லி : ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பஹல்காம் தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் ஆலோசனை நடைபெற உள்ளது. பாகிஸ்தான் மீது தடை நடவடிக்கை உள்ளிட்டவை குறித்தும் பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

The post ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பிரதமர் மோடி ஆலோசனை!! appeared first on Dinakaran.

Tags : Modi ,Union Defense Minister ,Rajnath Singh ,Delhi ,Pahalgam attack ,Pakistan… ,
× RELATED எஸ்ஐஆர் கணக்கெடுப்பு விவகாரம்; 82 வயது...