×

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மிதமான மழை வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

The post தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மிதமான மழை வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai Meteorological Centre ,Chennai ,Mayiladuthura ,Nagai ,Karaikal ,Thanjay ,Thiruvarur ,Nella ,Kumari ,Chennai Weather Centre ,
× RELATED மாநகராட்சியின் பல்வகை...