×

எம் சாண்ட், பி சாண்ட் ஜல்லி ரூ.1000 குறைத்து விற்பனை செய்ய தமிழ்நாடு முடிவு

சென்னை: எம் சாண்ட், பி சாண்ட் மற்றும் ஜல்லி ஆகியவற்றுக்கு ஏற்றப்பட்ட விலையில் இருந்து ரூ.1000 குறைத்து விற்பனை செய்ய தமிழ்நாடு முடிவு செய்துள்ளது. அமைச்சர் துரை முருகன் தலைமையில் நடந்த கல்குவாரி, லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டது. மேலும், சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.33 ஆக நிர்ணயித்திடவும் முடிவு செய்துள்ளது.

The post எம் சாண்ட், பி சாண்ட் ஜல்லி ரூ.1000 குறைத்து விற்பனை செய்ய தமிழ்நாடு முடிவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Quarry and Lorry Owners Association ,Minister ,Durai Murugan… ,Tamil ,Nadu ,Dinakaran ,
× RELATED நெல்லை வண்ணார்பேட்டையில் புதிதாக அமைத்த சாலை 2 மாதங்களிலேயே சேதம்