- மாசி அம்மன் கோயில்
- அய்கோர்ட்
- மதுரை
- மதுரை கிளை
- உயர் நீதிமன்றம்
- பாசி அம்மன் கோயில்
- பஷிபட்டினம்
- S. D. B. I. ஐகோர்ட்
- பாசி அம்மன் கோயில்
- அய்கோர்ட் கிளை
- தின மலர்
மதுரை: பாசிபட்டினத்தில் உள்ள பாசி அம்மன் கோயிலை புனரமைக்கக் கோரிய வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை 4 மாதத்துக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சி வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
The post பாசி அம்மன் கோயிலை புனரமைக்கக் கோரிய வழக்கு: ஐகோர்ட் கிளை ஆணை appeared first on Dinakaran.