- ஐஏஎஸ்
- சென்னை
- தலைமைச் செயலாளர்
- தமிழ்நாடு அரசு
- என்.முருகானந்தம்
- மாங்கரமாக் ஷர்மா
- செயலாளர்
- நீர் வளங்கள்
- திணைக்களம்
- பொது
- பணித் துறை
- பொதுப்பணித் துறை…
- தின மலர்
சென்னை: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசின் தலைமை செயலாளர் என்.முருகானந்தம் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் நீர்வளத் துறை செயலாளராக பணியாற்றி வந்த மங்கத் ராம் சர்மா, பொதுப்பணித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பொதுப்பணித்துறை செயலாளராக பணியாற்றி வந்த ஜெ.ஜெயகாந்தன், நீர்வளத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
The post ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேர் மாற்றம் appeared first on Dinakaran.
