- ஜெயகாந்தன் ஐ.ஏ.எஸ்.
- தண்ணீர்
- வளங்கள்
- தமிழ்நாடு அரசு
- சென்னை
- வளச் செயலாளர்
- மாங்கரமாக் ஷர்மா
- நீர் வளங்கள்
- பொதுப்பணித் துறை
- நீர்வளச் செயலாளர்
சென்னை: தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை செயலாளராக ஜெயகாந்தன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீர்வளத்துறை செயலாளராக இருந்த மங்கத் ராம் ஷர்மா பொதுப்பணித்துறைக்கு மாற்றப்பட்டார்.
The post தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை செயலாளராக ஜெயகாந்தன் ஐஏஎஸ் நியமனம்! appeared first on Dinakaran.
