- சாம்சங்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அமைச்சர்
- டி. ஆர் பி. கிங்
- சென்னை
- டி. ஆர். பி.
- ராஜா
- கியா
- ஆதிமுகா
- டிஆர்பி ராஜா

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் ரூ.1000 கோடி முதலீடு செய்வதாக சாம்சங் நிறுவனம் உறுதி செய்துள்ளது என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் கியா நிறுவனம் தமிழ்நாடு வராமல் வேறு மாநிலம் சென்றதுபோல் எந்த நிறுவனமும் தற்போது போகாது. சாம்சங் நிறுவனம் நேற்று உறுதி அளித்துள்ளதாக சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
The post தமிழ்நாட்டில் சாம்சங் மேலும் ரூ.1000 கோடி முதலீடு: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா appeared first on Dinakaran.
