×

கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்: டெல்லி போலீஸில் புகார்

டெல்லி: ஐ.எஸ்.ஐ.எஸ் காஷ்மீர்’ என்ற அமைப்பிடம் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக டெல்லி போலீஸில் பாஜக முன்னாள் எம்.பி.யும், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளருமான கவுதம் கம்பீர் புகார் அளித்துள்ளார். தனது குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், FIR பதிவு செய்யுமாறும் புகாரில் தெரிவித்தார்.

The post கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்: டெல்லி போலீஸில் புகார் appeared first on Dinakaran.

Tags : Gautam Gambir ,Delhi Police ,Delhi ,I. S. I. ,BJP ,S Kashmir ,Gautam Kambir ,cricket ,
× RELATED கடும் மூடுபனி காரணமாக அசாமில் ரயில்...