×

மின்சாரம் பாய்ச்சி மனைவியை கொலை செய்ய முயன்ற கொடூர கணவர் கைது!

வேலூர்: காட்பாடி அருகே மின்சாரம் பாய்ச்சி மனைவியை கொலை செய்ய முயன்ற முருகன் (48) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டின் நுழைவாயிலில் உள்ள இரும்பு கதவில் மின்சாரத்தைப் பாய்ச்சி, தரையில் தண்ணீர் ஊற்றி வைத்துள்ளார். மனைவி அன்பழனி (45) கதவை திறந்தபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதி. மனைவியை 3வது முறை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்றது போலீசாரின் விசாரணையில் அம்பலம்.

 

The post மின்சாரம் பாய்ச்சி மனைவியை கொலை செய்ய முயன்ற கொடூர கணவர் கைது! appeared first on Dinakaran.

Tags : Vellore ,Murugan ,Kadpadi ,Anbhani ,
× RELATED ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர் சரமாரி வெட்டிக் கொலை: 5 பேருக்கு வலை