×

UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து 57 பேர் தேர்ச்சி!

 

UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து 57 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் இம்முறை அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள். கடந்த வருடம் (2024) தமிழ்நாட்டைச் சேர்ந்த 45 பேர் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.

 

The post UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து 57 பேர் தேர்ச்சி! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,UPSC Civil Services Exam ,UPSC Civil Services Examination ,Dinakaran ,
× RELATED காணும் பொங்கலன்று பைக் ரேஸில்...