- சென்னை
- சோஷிங்கநல்லூர்
- பல்லாவரம்
- கோட்டா நுகர்வோர் குறைப்பு சந்த
- அலுவலர்கள் லேன்
- பல்லாவரம்
- செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு அலுவலர் அலுவலகம்
- பல்லவரம் உப மின் நிலையம் வளாகம்
- தின மலர்
சென்னை, ஏப்.23: சோழிங்கநல்லூர் மற்றும் பல்லாவரம், கோட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 10.30 மணியளவில், பல்லாவரம், ஆபிசர்ஸ் லேனில் உள்ள 110 கி.வோ, பல்லாவரம் துணை மின் நிலைய வளாகத்தில் இயக்கம் மற்றும் பராமரிப்பு செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம்.
The post மின் நுகர்வோர் குறைதீர்கூட்டம் appeared first on Dinakaran.
