×

நெல்லை ராதாபுரத்தில் ரூ.14 கோடியில் பன்னோக்கு விளையாட்டு அரங்கம் அமைக்க அரசாணை வெளியீடு..!!

சென்னை: நெல்லை ராதாபுரத்தில் ரூ.14 கோடியில் பன்னோக்கு விளையாட்டு அரங்கம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து வகை விளையாட்டுக்கான வசதிகளைக் கொண்ட அரங்கம் ராதாபுரத்தில் அமைக்கப்பட உள்ளது.

 

The post நெல்லை ராதாபுரத்தில் ரூ.14 கோடியில் பன்னோக்கு விளையாட்டு அரங்கம் அமைக்க அரசாணை வெளியீடு..!! appeared first on Dinakaran.

Tags : Government ,Panoku Sports Stadium ,Nella Radhapura ,Chennai ,Radhapura ,Neleli Radhapura ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...