×

குஜராத்தில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி உயிரிழப்பு!!

காந்திநகர்: குஜராத் அம்ரேலியில் தனியார் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி உயிரிழந்தார். சாஸ்திரி நகர் பகுதியில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி அனிகேத் மகாஜன் உயிரிழந்தார்.

The post குஜராத்தில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Gandhinagar ,Amreli, Gujarat ,Aniket Mahajan ,Shastri Nagar ,Gujarat ,
× RELATED கரூர் நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது...