×

இந்திய இசையை HORNஆக பயன்படுத்த, புதிய சட்டம்: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

டெல்லி: இனிமையான இந்திய இசை ஒலிகளை மட்டுமே வாகன HORNஆக பயன்படுத்தும் வகையில் புதிய சட்டத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளேன் என ஒன்றிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதன்மூலம், புல்லாங்குழல், தபேலா, ஹார்மோனியம்  போன்ற ஒலிகளை HORNல் பயன்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

 

The post இந்திய இசையை HORNஆக பயன்படுத்த, புதிய சட்டம்: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Nitin Gadkari ,Delhi ,Union Road ,Transport Minister ,HORN ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது