×

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சமூக அறிவியல் பாடத்தேர்வு குறித்து அரசு தேர்வுகள் துறை புதிய அறிவிப்பு

சென்னை: 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் ஒரு மதிப்பெண் வினாவில் 4ஆவது கேள்விக்கு விடை அளித்திருந்தாலே ஒரு மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோதிபா பூலே குறித்த கேள்விக்கு விடை அளித்திருந்தால் ஒரு மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் நிலையில் தேர்வுகள் துறை தகவல் தெரிவித்துள்ளது.

The post 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சமூக அறிவியல் பாடத்தேர்வு குறித்து அரசு தேர்வுகள் துறை புதிய அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Government Examinations Department ,Chennai ,Jyothibha Phule ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக சென்னையில் 11 விமானங்கள் ரத்து