×

நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மருமகன் பல்ராம் சிங்குக்கு போலீசார் சம்மன்

நெல்லை: நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மருமகன் பல்ராம் சிங்குக்கு பாளையங்கோட்டை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கணவர் இருட்டுக்கடையை வரதட்சனையாக கேட்பதாக சுனிஷ்கா பாளையங்கோட்டை போலீஸில் புகார் அளித்திருந்தார். தனக்கு பாஜக ஆதரவு உள்ளதாக மிரட்டியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

The post நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மருமகன் பல்ராம் சிங்குக்கு போலீசார் சம்மன் appeared first on Dinakaran.

Tags : Balram Singh ,Nellai Iruttukkade Halva ,Nellai ,Palayankottai police ,Sunishka ,Iruttukkade ,BJP ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...