×

நடிகர் பிரபு தான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர்: உயர்நீதிமன்றம்

சென்னை: நடிகர் பிரபு தான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நடிகர் பிரபு தாக்கல் செய்த மனுவை ஏற்று நடிகர் சிவாஜி இல்லத்தை ஜப்தி செய்யும் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

The post நடிகர் பிரபு தான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர்: உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Lord ,Supreme Court ,Chennai ,Prabhu ,Chennai High Court ,Shivaji ,
× RELATED தமிழ்நாட்டில் உயிரி மருத்துவ...