×

ரேஷன் ஊழல் வழக்கு: 2 மாஜி ஐஏஎஸ், மாஜி ஏஜி மீது சிபிஐ வழக்கு


ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் நக்ரிக் அபுர்தி நிகாம் ஊழல் வழக்கு விசாரணையில், முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது பணியில் இருந்த ஐஏஎஸ் அதிகாரிகள் அனில் துதேஜா, அலோக் சுக்லா மற்றும் முன்னாள் அட்வகேட் ஜெனரல் வர்மா ஆகியோர் தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகவும், செல்வாக்கு காட்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை சிபிஐ ஏற்றுக்கொண்டுள்ளது.

The post ரேஷன் ஊழல் வழக்கு: 2 மாஜி ஐஏஎஸ், மாஜி ஏஜி மீது சிபிஐ வழக்கு appeared first on Dinakaran.

Tags : CBI ,IAS ,Raipur ,Chhattisgarh ,Anil Dudeja ,Alok Shukla ,Advocate General ,Verma ,Congress ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்பக் கோளாறால் உலகம்...