×

தமிழ்நாட்டில் இரட்டை இலையின் மேல் தாமரை மலரும் : நயினார் நாகேந்திரன் நம்பிக்கை

சென்னை : தமிழ்நாட்டில் இரட்டை இலையின் மேல் தாமரை மலரும் என நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி உறுதியானது, இறுதியானது என்றும் அதிமுக கூட்டணி பற்றி பாஜக நிர்வாகிகள் பேசக்கூடாது என்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

The post தமிழ்நாட்டில் இரட்டை இலையின் மேல் தாமரை மலரும் : நயினார் நாகேந்திரன் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Nayanar Nagendran ,Chennai ,Nayinar Nagendran ,BJP ,Adimuka-BJP alliance ,Adimuga alliance ,Nayinar Nagendran Hopi ,
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...