×

எடப்பாடி பெயரை தவிர்த்த செங்கோட்டையன்!!

ஈரோடு : ஈரோட்டில் அதிமுக சார்பில் நடந்த ஆர்பாட்டத்தின்போது எடப்பாடி பழனிசாமியின் பெயரை தவிர்த்தார். “எடப்பாடி ஆட்சி அமைக்கவே” என்று அதிமுகவினர் முழக்கமிட்ட போது செங்கோட்டையன் முழக்கமிடாமல் மவுனம் காத்தார்.ஆர்ப்பாட்டத்தின்போது 100 நாள் திட்டத்தில் ஊதியம் வரவில்லை என பெண்கள் செங்கோட்டையனிடம் புகார் அளித்தனர். கூட்டணியில் உள்ள பாஜக.விடம் பேசுவீர்களா என்ற பெண்களின் கேள்விக்கு செங்கோட்டையன் மழுப்பலாக பதில் அளித்தார்.

The post எடப்பாடி பெயரை தவிர்த்த செங்கோட்டையன்!! appeared first on Dinakaran.

Tags : Sengkottaian ,Edappadi ,Erode ,Palanisami ,Adimuka ,Edapadi ,Senkottai ,
× RELATED நெல்லை வண்ணார்பேட்டையில் புதிதாக அமைத்த சாலை 2 மாதங்களிலேயே சேதம்