×

இளம்பெண் தற்கொலை விவகாரத்தை நடுக்காவேரி போலீசார் விசாரிக்க ஐகோர்ட் கிளை தடை

மதுரை : இளம்பெண் கீர்த்திகா தற்கொலை விவகாரத்தை நடுக்காவேரி போலீசார் விசாரிக்க ஐகோர்ட் கிளை தடைவிதித்துள்ளது. விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற கோருவது பற்றி திருச்சி சரக டிஐஜி வருண்குமார் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றுக்கொள்வது குறித்து மனுதாரர் துர்கா முடிவு செய்ய வேண்டும் என்றும் ஐகோர்ட் கிளை குறிப்பிட்டுள்ளது.

The post இளம்பெண் தற்கொலை விவகாரத்தை நடுக்காவேரி போலீசார் விசாரிக்க ஐகோர்ட் கிளை தடை appeared first on Dinakaran.

Tags : Aycourt branch ,Madurai ,Icourt branch ,Kirtika ,Nadukavari ,Trichy Saraga ,DIG Varangumar ,Dinakaran ,
× RELATED மாநகராட்சியின் பல்வகை...