×

மதுரை உலகத் தமிழ் சங்க வளாகத்தில் கல்வெட்டு அருங்காட்சியகம் அமைக்கப்படும் தங்கம் தென்னரசு

சென்னை: மதுரை உலகத் தமிழ் சங்க வளாகத்தில் கல்வெட்டு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். கீழடி, பொருநை அருங்காட்சியக வளாகத்தில் ஒலி, ஒளி காட்சி வசதி அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

The post மதுரை உலகத் தமிழ் சங்க வளாகத்தில் கல்வெட்டு அருங்காட்சியகம் அமைக்கப்படும் தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.

Tags : Thangam Thennarasu ,Madurai Ulaga Tamil Sangam complex ,Chennai ,Minister ,Keezhadi ,Porunai museum ,
× RELATED மறைந்த ஒன்றிய அமைச்சர்...