×

சாதி அடையாளத்தை குறிக்கும் கயிறு, டீ சட்டை அணிய தடை: பள்ளிக் கல்வித்துறை உத்தரவுக்கு தி.வி.க. வரவேற்பு

சென்னை: அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்கள் சாதி அடையாளத்தை குறிக்கும் கயிறு, டீ சட்டை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறை உத்தரவுக்கு திராவிடர் விடுதலை கழக பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன் வரவேற்பு தெரிவித்தார்.

The post சாதி அடையாளத்தை குறிக்கும் கயிறு, டீ சட்டை அணிய தடை: பள்ளிக் கல்வித்துறை உத்தரவுக்கு தி.வி.க. வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : V. K. ,Chennai ,Rajendran ,School Education Department ,Dravidar Liberation Association ,Welcome ,Dinakaran ,
× RELATED கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை...