×

ஓய்வுபெற்ற காவல் அதிகாரி பொன் மாணிக்கவேல் வழக்கு ஒத்திவைப்பு

டெல்லி: ஓய்வுபெற்ற காவல் அதிகாரி பொன் மாணிக்கவேல் மீதான வழக்கை ரத்து செய்ய கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால், விசாரணை ஜூன் கடைசி வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. பொன் மாணிக்கவேல் மீது சிபிசிஐடி வழக்குப்பதிந்து விசாரிக்க உத்தரவிட காதர் பாட்ஷா கோரிக்கை விடுத்துள்ளார்.

The post ஓய்வுபெற்ற காவல் அதிகாரி பொன் மாணிக்கவேல் வழக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Pon Manikavel ,Delhi ,Bon Manikavel ,Supreme Court ,Kadar ,CBCID ,Dinakaran ,
× RELATED எஸ்ஐஆர் கணக்கெடுப்பு விவகாரம்; 82 வயது...