×

பிஜூ பட்நாயக் சிலை எரிப்புக்கு முதல்வர் மோகன் சரண் கண்டனம்

போலாங்கி: ஒடிசா முன்னாள் முதல்வர் பிஜூ பட்நாயக் சிலைக்கு விஷமிகள் தீ வைத்த செயலுக்கு முதல்வர் மோகன் சரண் கண்டனம் தெரிவித்துள்ளார். போலாங்கி மாவட்டம் பட்னாகர் நகரில் உள்ள பிஜூ பட்நாயக் சிலைக்கு விஷமிகள் சிலர் தீ வைத்தனர். தீவைத்தது தரங்கெட்ட சில மனிதர்களின் செயலாக இருக்கும், அவர்கள் மனநோயளிகளாக இருப்பர் எனவும் முதல்வர் மோகன் சரண் கண்டனம் தெரிவித்துள்ளார்.

The post பிஜூ பட்நாயக் சிலை எரிப்புக்கு முதல்வர் மோகன் சரண் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mohan Saran ,Biju Patnaik ,Polangi ,Patnaik ,Polangi district ,
× RELATED ஒவ்வொரு முறை டெல்லிக்கு செல்லும்...