×

பாமக நிறுவனர் ராமதாஸ் வழிகாட்டுதல்படி சித்திரை முழுநிலவு மாநாடு நடக்கும்: அன்புமணி பேட்டி!

பாமக நிறுவனர் ராமதாஸ் வழிகாட்டுதல்படி சித்திரை முழுநிலவு மாநாடு நடக்கும் என அன்புமணி பேட்டி அளித்துள்ளார். மாநாட்டில் பங்கேற்க அனைத்து சமுதாய மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் ராமதாஸ் என்று கூறியுள்ளார்.

 

The post பாமக நிறுவனர் ராமதாஸ் வழிகாட்டுதல்படி சித்திரை முழுநிலவு மாநாடு நடக்கும்: அன்புமணி பேட்டி! appeared first on Dinakaran.

Tags : Chithirai Full Moon Conference ,PMK ,Ramadoss ,Anbumani ,Dinakaran ,
× RELATED ராமேஸ்வரத்தில் பலத்த காற்று வீசி...