×

திருப்பதி ஏழுமலையான் கோயில் மீது ட்ரோனை பறக்கவிட்ட யூடியூபரைப் பிடித்து போலீசார் விசாரணை

திருப்பதி ஏழுமலையான் கோயில் மீது ட்ரோனை பறக்கவிட்ட யூடியூபரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜஸ்தானைச் சேர்ந்த அன்ஷுமான் தரேஜா என்ற யூடியூபர் நேற்று மாலை ஏழுமலையான் கோயிலுக்கு எதிரே உள்ள ஹரிநாம சங்கீர்த்தனை மண்டபத்தில் இருந்து ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு வீடியோ பதிவு செய்துள்ளார். திருப்பதியில் ட்ரோன் பறக்கவிடுவது குற்றம் என்ற நிலையில், அவரைப் பிடித்த விஜிலன்ஸ் படையினர் போலீசில் ஒப்படைத்தனர்.

 

The post திருப்பதி ஏழுமலையான் கோயில் மீது ட்ரோனை பறக்கவிட்ட யூடியூபரைப் பிடித்து போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Tirupathi Eumamalaiaan Temple ,THIRUPATI ENUMALAYAN TEMPLE ,Anshuman Tareja ,Rajasthan ,Harinama Sangeethana Hall ,Eumalayan Temple ,Tirupathi Eumalayan Temple ,
× RELATED எஸ்ஐஆர் கணக்கெடுப்பு விவகாரம்; 82 வயது...