×

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏப்ரல் 17ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறும்..!!

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏப்ரல் 17ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. புதிய தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.

The post சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏப்ரல் 17ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறும்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Executive Officer ,Chennai ,Chief Secretary ,K. ,Tamil Nadu ,Cabinet ,Stalin ,Tamil Nadu Cabinet ,Dinakaran ,
× RELATED கரூர் நெரிசலில் 41 பேர் பலியான இடத்தில்...