×

ஃபெப்சி சங்க பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும்: பெப்சி பொதுச்செயலாளர் அறிவிப்பு

சென்னை: ஃபெப்சி சங்கத்துடன் சினி அவுட்டோர் யூனிட் சங்கத்தினர் இடையேயான பிரச்சனை விரைவில் தீர்த்து வைக்கப்படும் என பெப்சி பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்தவுடன், துணை முதல்வர் உதவியோடு தீர்த்து வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

The post ஃபெப்சி சங்க பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும்: பெப்சி பொதுச்செயலாளர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : FEPSI ASSOCIATION ,PEPSI ,Chennai ,Cine Outdoor Unit Association ,General ,Deputy Prime Minister ,Fexi Association ,Secretary General ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...