×

பாமகவில் ஏற்பட்ட சலசலப்பு சரியாகிவிட்டது: ஜி.கே.மணி பேட்டி

சென்னை: பாமகவில் ஏற்பட்ட சலசலப்பு சரியாகிவிட்டது என்று பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். ராமதாஸ் – அன்புமணி இடையே சிறு சலசலப்பு இருந்தது, அது சரியாகிவிட்டது. மே 11ம் தேதி நடைபெறும் சித்திரை முழு நிலவு மாநாட்டில் ராமதாஸ், அன்புமணி கலந்து கொள்வார்கள். என்.டி.ஏ. கூட்டணியில் பாமக தொடர்கிறதா? இல்லையா? என்பது குறித்து ராமதாஸ் விரைவில் அறிவிப்பார் என அவர் கூறினார்.

The post பாமகவில் ஏற்பட்ட சலசலப்பு சரியாகிவிட்டது: ஜி.கே.மணி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Palma ,G. K. ,Chennai ,Palamaka Govorava ,RAMADAS ,Chitra Full Moon Conference ,Ramdas ,Anbumani ,Hour ,
× RELATED சூறைக்காற்று மற்றும் புயல்...