×

பாஜக குறித்து அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.குணசேகரன் பேசுவது நல்லதற்கு அல்ல: பாஜக மாவட்ட செயலாளர் கார்த்திக்

பாஜக குறித்து அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.குணசேகரன் பேசுவது நல்லதற்கு அல்ல என பாஜக மாவட்ட செயலாளர் கார்த்திக் கூறியுள்ளார். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது வருத்தம் அளிப்பதாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரன் நேற்று பேசியிருந்தார். இதனை அடுத்து கூட்டணி குறித்து அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் முடிவு எடுத்த பிறகு அதிமுக நிர்வாகிகள் அது குறித்து பேசக் கூடாது என பாஜக மாவட்ட செயலாளர் கார்த்திக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post பாஜக குறித்து அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.குணசேகரன் பேசுவது நல்லதற்கு அல்ல: பாஜக மாவட்ட செயலாளர் கார்த்திக் appeared first on Dinakaran.

Tags : Aimuga ,BJP ,Gunasekaran ,Kartik Aimuga ,BJP L. A. ,District Secretary ,Kartik ,Adimuga ,Adimuka ,L. A. Gunasekaran ,Dinakaran ,
× RELATED பாமக பொதுக்குழுவில் ராமதாஸ் கண்ணீர்விட்டு அழுததால் பரபரப்பு