×

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை நிர்ணயம் செய்வதில் குளறுபடி; சிறு கோழிப்பண்ணையாளர்கள் போராட்டம்

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை நிர்ணயம் செய்வதில் குளறுபடி என தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மீது சிறு கோழிப்பண்ணையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழ்நாடு கோழிப்பணையாளர்கள் சங்கத்தை சிறு கோழிப் பண்ணையாளர்கள் முற்றுகையிட்டனர்.

The post நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை நிர்ணயம் செய்வதில் குளறுபடி; சிறு கோழிப்பண்ணையாளர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,NAMAKAL ,NATIONAL EGG ,NAMAKAL ZONE ,Tamil Nadu Poultry Farmers Association ,Namakkal Zone ,Dinakaran ,
× RELATED ட்ரேடிங் செய்வதாகக் கூறி ரூ.4.5 கோடி மோசடி: பாஜக பெண் நிர்வாகி கைது