×

மெட்ரோ ரயில் நிலையம்: நோட்டீசை ரத்து செய்த ஆணைக்கு ஐகோர்ட் தடை

சென்னை: மெட்ரோ ரயில் நிலையத்துக்காக கட்டடத்தை கையகப்படுத்திய நோட்டீசை ரத்து செய்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன கட்டடத்தை கையகப்படுத்தும் நோட்டீசை தனி நீதிபதி ரத்து செய்திருந்தார். ஆலயம் காப்போம் கூட்டமைப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் பதில் தர இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

The post மெட்ரோ ரயில் நிலையம்: நோட்டீசை ரத்து செய்த ஆணைக்கு ஐகோர்ட் தடை appeared first on Dinakaran.

Tags : Metro train station ,iCourt ,Chennai ,Chennai High Court ,Metro Railway Station ,United India Insurance ,Temple Kapom Federation ,
× RELATED காணும் பொங்கலன்று மெரினாவில் குளிக்க...