×

தமிழ்நாடு பாஜகவின் 13வது தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்பு!!

சென்னை : தமிழ்நாடு பாஜகவின் 13வது தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்றார். சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் பாஜக மாநில தலைவராக பதவியேற்றார் நயினார் நாகேந்திரன்.

The post தமிழ்நாடு பாஜகவின் 13வது தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்பு!! appeared first on Dinakaran.

Tags : Nayinar Nagendran ,president ,Tamil Nadu ,BJP ,Chennai ,Tamil Nadu BJP ,Srivaru Hall ,Wanakaram, Chennai ,Dinakaran ,
× RELATED ஆடுகளை தாக்கும் தொற்று நோய்களை தடுப்பது எப்படி?