×

அதிமுக – பாஜக கூட்டணி குறித்து கருத்து இல்லை – பிரேமலதா விஜயகாந்த்

சென்னை : தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது; நாங்கள் இந்த முறை மிகவும் யோசித்து நிதானமாகத்தான் முடிவெடுப்போம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். மேலும் பாஜக கூட்டணிக்கு செல்வது குறித்து அதிமுக தரப்பில் இருந்து பாஜக கூட்டணிகட்ட ஆலோசிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, எங்களிடம் யாரும் ஆலோசிக்கவில்லை, நாங்களும் யாருடனும் பேசவில்லை என்றார். மேலும், “அதிமுக – பாஜக கூட்டணி குறித்து கருத்து கூற விரும்பவில்லை. அடுத்த 6 மாதங்களுக்கு எங்களது வளர்ச்சி பற்றி மட்டுமே யோசிப்போம்,”எனத் தெரிவித்தார்.

The post அதிமுக – பாஜக கூட்டணி குறித்து கருத்து இல்லை – பிரேமலதா விஜயகாந்த் appeared first on Dinakaran.

Tags : Adimuka ,BJP alliance ,Premalatha Vijayakanth ,Chennai ,Demutika ,Secretary General ,Premalatha ,Supreme Court ,BJP ,Premalatha Vijayakand ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்