×

“முதலமைச்சர் சொன்னது உண்மை என இன்று அம்பலமாகியுள்ளது: திமுக எம்.பி. கனிமொழி!

“கூட்டணியில் இருந்து விலகினாலும் தொடர்பில்தான் இருக்கிறார்கள் என முதலமைச்சர் தொடர்ச்சியாக கூறி வந்தது உண்மை என இன்று அம்பலமாகியுள்ளது என அதிமுக – பாஜக கூட்டணி குறித்து திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். அதிமுக தொண்டர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளார் இபிஎஸ் என்று கூறியுள்ளார்.

 

The post “முதலமைச்சர் சொன்னது உண்மை என இன்று அம்பலமாகியுள்ளது: திமுக எம்.பி. கனிமொழி! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Dimuka M. B. Mineralogy ,Dimuka M. B. Kanimozhi ,Tamil Nadu ,Dimuka M. B. ,
× RELATED நெல்லை வண்ணார்பேட்டையில் புதிதாக அமைத்த சாலை 2 மாதங்களிலேயே சேதம்