×

ரூ.9 கோடி வெள்ளி மாயமான வழக்கு: 7 பேருக்கு சிறை

திருவள்ளூர்: காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில் இறக்குமதி செய்த கன்டெய்னரில் இருந்து ரூ.9 கோடி வெள்ளி கட்டிகள் மாயமானது. இந்த வழக்கில் நவீன்குமார், ஆகாஷ், அவினாஷ், தேசிங்கு, குணசீலன், சந்தோஷ், வெங்கடேஷ் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post ரூ.9 கோடி வெள்ளி மாயமான வழக்கு: 7 பேருக்கு சிறை appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Katupalli Adani ,Naveen Kumar ,Akash ,Avinash ,Desingu ,Gunaseelan ,Santosh ,Venkatesh ,
× RELATED 17 வயது வீராங்கனையை கர்ப்பமாக்கிய பயிற்சியாளர் கைது