சென்னை : சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் குண்டு வெடிக்கும் என மர்மநபர் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். மிரட்டலை அடுத்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.
The post சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.