×

ஸ்பெயின் சீமென்ஸ் நிறுவன சி.இ.ஒ. ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு..!!

நியூயார்க்: ஸ்பெயின் சீமென்ஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி அகஸ்டின் எஸ்கோபார் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். நியூயார்க்கில் ஹட்சன் ஆற்றில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் விபத்தில் சீமென்ஸ் நிறுவன சி.இ.ஒ. தனது குடும்பத்துடன் பலியானது தெரிய வந்துள்ளது. சீமென்ஸ் நிறுவன சிஇஓ அகஸ்டின், அவரது மனைவி, 3 குழந்தைகள், பைலட் ஆகிய 6 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் பலியாகினர்.

The post ஸ்பெயின் சீமென்ஸ் நிறுவன சி.இ.ஒ. ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Spain Siemens ,New York ,CEO ,Augustin Escobar ,Hudson River ,HELICOPTER CRASH ,SIEMENS COMPANY ,C. ,O. ,Dinakaran ,
× RELATED வங்கதேசத்தை தொடர்ந்து பாகிஸ்தானிலும்...