×

அண்ணாமலையை மாற்றுமாறு எடப்பாடி சொல்லவில்லை: செல்லூர் ராஜு பேட்டி

மதுரை: தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்றுமாறு எடப்பாடி சொல்லவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். டெல்லியில் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி கட்டாயப்படுத்தியதன் பேரில் சந்திக்கவில்லை என செல்லூர் ராஜூ மதுரையில் அளித்த பேட்டியில் கூறினார்.

The post அண்ணாமலையை மாற்றுமாறு எடப்பாடி சொல்லவில்லை: செல்லூர் ராஜு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Annamalai ,Cellur Raju ,Madurai ,Tamil Nadu Pa ,J. K. Adimuga ,minister ,MADURA ,AMIT SHAH ,DELHI ,PALANISAMI ,
× RELATED கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை...