×

திருக்கோயில்களின் 1,074 கிலோ தங்க கட்டிகளை எஸ்பிஐ வங்கியில் முதலீடு செய்ததற்கான பத்திரங்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : 21 திருக்கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பொன் இனங்களை உருக்கி வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. திருக்கோயில்களின் 1,074 கிலோ தங்க கட்டிகள் எஸ்பிஐ தங்க முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. திருக்கோயில்களின் அறங்காவலர் குழுவினரிடம் தங்க முதலீடு பத்திரங்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

The post திருக்கோயில்களின் 1,074 கிலோ தங்க கட்டிகளை எஸ்பிஐ வங்கியில் முதலீடு செய்ததற்கான பத்திரங்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.U. ,SBI Bank ,K. Stalin ,Chennai ,SBI ,Mu. K. Stalin ,Dinakaran ,
× RELATED எனக்கு எவ்வளவு சொத்து இருக்குனு தெரியுமா…? ஐகோர்ட்டில் ஓபிஎஸ் பகீர்